மாவட்ட செய்திகள்

சென்னையில் பல இடங்களில் இரவில் திடீர் மின் தடை

சென்னையில் பல இடங்களில் திடீரென்று மின் தடை ஏற்பட்டது.


அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம்

ஓ.பன்னீர்செல்வம் அணி கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் நேற்று அகற்றப்பட்டன. மீண்டும் ஜெயலலிதா படத்துடன் பேனர் வைக்கப்பட்டன.

50 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: அரசு டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் ஊர்வலம்

50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அரசு டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் சென்னையில் நேற்று ஊர்வலமாக வந்தனர்.

மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் நினைவிடத்தை சுற்றுலாத்தலமாக மாற்றக்கோரி வழக்கு

மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் நினைவிடத்தை சுற்றுலாத் தலமாக மாற்றக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு : 22 கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை விரைவில் பயன்படுத்த திட்டம்

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 22 கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை விரைவில் பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் பயங்கரம் தாய்–மகள் படுகொலை

சென்னையில் தாய்–மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் ரெயிலில் நடந்த கொள்ளை சம்பவத்தில் துப்பு கிடைக்கவில்லை

சேலத்தில் இருந்து சென்னை வந்த சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் துவாரம்போட்டு ரூ.5¾ கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.

சென்னையில் 26 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

சென்னையில் 26 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி போலீஸ் கமி‌ஷனர் கரன்சின்கா நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

சென்னை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க கோரி போராட்டம்

சென்னை பல்கலைக்கழக ஆசிரியர்கள் பேரவை சார்பில் சென்னை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க கோரி போராட்டம்.

பாதாள சாக்கடைக்குள் இறங்கியபோது வி‌ஷவாயு தாக்கி தொழிலாளி பலி

முகப்பேரில் பாதாள சாக்கடைக்குள் இறங்கியபோது வி‌ஷவாயு தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் மாவட்ட செய்திகள்

5