மாவட்ட செய்திகள்

சீனாவை திரும்பிப் பார்ப்போம் எல்லை ராணுவ விவகாரம் வேறு.. எல்லைகடந்த வர்த்தகம் வேறு..

‘சீனப் பொருட்களை தடை செய்ய வேண்டும்’ என்பது நீண்ட கால முழக்கம். அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பார்ப்போம்!


சிரித்த முகமென்றால் நெருங்கிப் பழகுவார்கள்

நல்ல நண்பர்கள் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் முதலில் மற்றவர்கள் தங்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொள்ளும் அளவிற்கு அன்பாக பழக வேண்டும்.

திராட்சை பழம் தாகத்தை தணிக்கும்

கோடை காலத்தில் நிலவும் வெப்பநிலையின் தாக்கம் உடல் நிலையிலும் மாற்றத்தை நிகழ்த்தும். உடலில் நீர்ச்சத்தின் அளவு குறையும்.

புதுப்பெண்ணும்.. புது உறவும்..!

புதிதாக திருமணமான தம்பதியர்களுக்குள் ஆரம்ப காலத்தில் புரிதல் என்பது குறைவாகவே இருக்கும்.

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாதவை

காலை உணவை கட்டாயம் சாப்பிடுவது அன்றைய பொழுதை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கு வழிவகுக்கும்.

முகப்பொலிவுக்கு முக்கியமானவை

முகம் எப்போதும் பொலிவுடன் தோன்ற வேண்டும். முகம் சோர்வாக காணப்படுபவர்களிடம் சுறுசுறுப்பு எட்டிப்பார்க்காது.

கலை பேசும் கண்கள்

“இளம் பெண்கள் சாதனையாளர்களாகத் திகழ வேண்டும் என்றால் அவர்களுக்கு தன்னம்பிக்கை, சமயோசிதம், மனதை ஒரு நிலைப்படுத்தும் ஆற்றல், மேடையில் திறமையை தயக்கமின்றி முழுமையாக வெளிப்படுத்தும் திறமை போன்றவை இருக்க வேண்டும்.

வறட்சியின் கோரப்பிடி

தமிழகத்தில் வறட்சி என்பது நமக்கு புதிதல்ல. பழங்காலம் முதலே வறட்சியை நாம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு கோணங்களில் சந்தித்து வருகிறோம்.

இரவு தூக்கத்தில் மட்டுமே சுரக்கும் ஹார்மோன்

மனித இனம் தோன்றிய காலம் முதல் தற்போது வரை மனிதர்கள் இயற்கையை சார்ந்து தான் உயிர் வாழ முடியும்.

மாடு வளர்க்கும் விவசாயிகளின் தலையில் பேரிடி

மிருகவதைக்கு எதிராக மத்திய அரசு அதிரடியாக கொண்டு வந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் மாவட்ட செய்திகள்

5