தென்காசியில் ரூ.1,020 கோடியில் நலத்திட்டங்கள்: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
இன்று (புதன்கிழமை) நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
மீண்டும் உயரத்தொடங்கிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

வியாபாரிகள் கணிப்பையெல்லாம் தவிடுபொடியாக்கி நேற்று தங்கம் விலை சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
15 மண்டலங்களில் 116 இடங்களில் இன்று மருத்துவ முகாம்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 12,150 பேருக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
’கெரியரில் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்த படம் அது’ - தமன்னா

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட தமன்னா பாகுபலி படம் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
தென்காசியில் ரூ.1,020 கோடியில் நலத்திட்டங்கள்: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
இன்று (புதன்கிழமை) நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
தவெக நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது...முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு
28 பேர் அடங்கிய புதிய நிர்வாகக் குழுவை நியமித்து விஜய் உத்தரவிட்டுள்ளார்.
6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 36 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் - சென்னை மாநகராட்சி தகவல்
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 36,353 பேர் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
’ரவி தேஜாவின் அந்த படம் கார்த்தி கெரியரில் பெரிய திருப்புமுனையாக இருந்தது’ - சூர்யா
மாஸ் ஜதாரா படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்துகொண்டார்.




















