இன்றைய ராசிபலன் - 01.08.2025

இன்றைய ராசிபலன் - 01.08.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

தென் மாவட்ட ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

தென் மாவட்ட ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரெயில் (வ.எண்.16322) 23-ந் தேதி வரை திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா
நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் - தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

திருச்செந்தூரில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்செந்தூரில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் திருச்செந்தூர் பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

கோவில்பட்டியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கோவில்பட்டியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கோவில்பட்டியில் 14 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர் பாலியல் தொந்தரவு செய்தனர்.
இன்றைய ராசிபலன் - 01.08.2025

இன்றைய ராசிபலன் - 01.08.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர், நடப்பாண்டில் மார்ச் மாதம் மட்டும் ரூ.5.50 அதிகரித்து இருந்தது.

மது குடிப்பதை கண்டித்த தாய்.. அண்ணன், தம்பி இருவரும் எடுத்த விபரீத முடிவு

மது குடிப்பதை கண்டித்த தாய்.. அண்ணன், தம்பி இருவரும் எடுத்த விபரீத முடிவு
மகன்கள் இருவரும் குடித்து விட்டு சுற்றுகிறார்களே என்ற ஆதங்கத்தில் அவர்களது தாயார் இருவரையும் கண்டித்துள்ளார்.

அரியும் அரனும் ஒன்று என்பதை உணர்த்தும் ஆடித்தபசு

அரியும் அரனும் ஒன்று என்பதை உணர்த்தும் ஆடித்தபசு

சங்கரன்கோவில் ஆலயத்தில் இந்த ஆண்டு ஆடித்தபசு விழாவின் சிகர நிகழ்வான ஆடித்தபசு காட்சி ஆகஸ்ட் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

ஒரு பக்கம் ராக்கெட்; மற்றொரு பக்கம் வரியா?

ஒரு பக்கம் ராக்கெட்; மற்றொரு பக்கம் வரியா?

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடந்த ஆண்டு மட்டும் ரூ.7 லட்சத்து 26 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி நடந்திருக்கிறது.

மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென்  காலிறுதிக்கு முன்னேற்றம்

மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்

இந்தோனேசியாவின் சிகோ அவுரா வார்டோயோவை வீழ்த்தி லக்சயா சென் காலிறுதிக்குள் நுழைந்தார்.

தேனிலவு சென்ற டாக்டர் தம்பதி மரணம்: சுற்றுலா நிறுவனத்துக்கு ரூ.1.60 கோடி அபராதம் விதித்த கோர்ட்டு

தேனிலவு சென்ற டாக்டர் தம்பதி மரணம்: சுற்றுலா நிறுவனத்துக்கு ரூ.1.60 கோடி அபராதம் விதித்த கோர்ட்டு

தம்பதி உயிரிழந்த விவகாரத்தில் சுற்றுலா ஏற்பாடு செய்த நிறுவனம் ரூ.1 கோடியே 60 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.