10 நாட்களுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வரும் மு.க.ஸ்டாலின்: 5 திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
உடல் நலன் சீரானதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திற்கு வருகிறார்.
நெல்லை கவின் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தையான சப்-இன்ஸ்பெக்டர் கைது

நெல்லையில் என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சுர்ஜித்தின் தந்தையான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்யப்பட்டார்.
2-வது நீண்டகாலம் பணியாற்றும் இந்திய பிரதமர்: மோடிக்கு தொலைபேசியில் அமீரக அதிபர் வாழ்த்து

வரும் காலத்திலும் இந்திய மக்களுக்கு சேவை புரிவதில் வெற்றியடைய வாழ்த்துவதாக அமீரக அதிபர் தெரிவித்துள்ளார்.
10 நாட்களுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வரும் மு.க.ஸ்டாலின்: 5 திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
உடல் நலன் சீரானதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திற்கு வருகிறார்.
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்: பஹல்காம் தாக்குதல் குறித்து ஐ.நா. அறிக்கை

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கேரள பெண்: காப்பாற்ற யாரும் வராததால் உயிரிழந்த சோகம்
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற இளம்பெண், ரெயிலில் இருந்து விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: ஜிம்பாப்வே 149 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
நியூசிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்துள்ளது
டி20 தரவரிசை: இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா முதலிடத்திற்கு முன்னேற்றம்
2-வது இடத்தில் இருந்த இந்தியாவின் அபிஷேக் ஷர்மா (829 புள்ளி) முதலிடத்தை எட்டியுள்ளார்.