பெங்களூரு

சித்தராமையா தலைமையிலான ஆட்சியில் ஊழல் தாண்டவம் ஆடுகிறது சி.டி.ரவி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான ஆட்சியில் ஊழல் தாண்டவம் ஆடுகிறது என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. குற்றம்சாட்டி உள்ளார்.


தொழில் அதிபர்களை கடத்தி பணம் பறிக்க திட்டம்; 6 பேர் கைது

தொழில் அதிபர்களை கடத்தி பணம் பறிக்க திட்டம் தீட்டிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மகா சிவராத்திரியையொட்டி 450 சிறப்பு பஸ்கள் இயக்கம்

மகா சிவராத்திரியையொட்டி தமிழ்நாடு உள்பட பல்வேறு இடங்களுக்கு 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

ஓடுதள பாதையில் மேம்பாட்டு பணி நடப்பதால் தினமும் 6½ மணிநேரம் விமான சேவை ரத்து

ஏப்ரல் மாதம் 30–ந் தேதி வரை பெங்களூரு விமான நிலையத்தில் தினமும் 6½ மணிநேரம் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இரு லாரிகள் நேருக்கு நேர் மோதல்; 8 பேர் உடல் நசுங்கி சாவு

யாதகிரி அருகே இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

வனப்பகுதியில் காட்டு பன்றிகளை வேட்டையாடிய 4 பேர் கைது

வனப்பகுதியில் காட்டு பன்றிகளை வேட்டையாடிய பெங்களூருவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நாளை பெங்களூரு செல்கிறார்

சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (செவ்வாய்க்கிழமை) பெங்களூரு செல்கிறார்.

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா சென்னை சிறைக்கு மாற்றப்படுவாரா?

தன்னை சென்னை சிறைக்கு மாற்றக்கோரி தமிழகம் மற்றும் கர்நாடக சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுத சசிகலா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சாம்ராஜ்நகர் டவுனில் உள்ள சாமராஜேஸ்வரா கோவில் தேர் தீயில் எரிந்து நாசம் மர்மநபர்கள் தீ வைத்தனரா? போலீஸ் விசாரணை

சாம்ராஜ்நகர் டவுனில் உள்ள சாமராஜேஸ்வரா கோவில் தேர் தீயில் எரிந்து நாசமானது. மர்மநபர்கள் தேருக்கு தீ வைத்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோலார் ரெயில் நிலைய நடைமேடையில் துப்பாக்கி கிடந்ததால் பரபரப்பு போலீஸ் விசாரணை

கோலாரில் உள்ள ரெயில் நிலைய நடைமேடையில் துப்பாக்கியால் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த துப்பாக்கியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் பெங்களூரு

5