புதுச்சேரி

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: தலைமை செயலாளரிடம் பா.ஜ.க.வினர் புகார்

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளரிடம் பா.ஜ.க.வினர் புகார் தெரிவித்துள்ளனர்.


பெயிண்டர் கொலையில் பேப்பர் பொறுக்கும் தொழிலாளி கைது

புதுவையில் பெயிண்டர் கொலையில் பேப்பர் பொறுக்கும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். பணம் கேட்டு தகராறு செய்ததால் கொலை செய்ததாக போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மெக்கானிக்கிடம் பணம் மோசடி செய்த வாலிபர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மெக்கானிக்கிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சுடுகாட்டில் குப்பைகளை கொட்டி ஆக்கிரமிப்பு: இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் மக்கள் திணறல்

திருபுவனை சுடுகாட்டில் குப்பைகள் கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியால் மக்கள் திணறி வருகின்றனர்.

மாநிலத்தின் உரிமைக்காக நீதிமன்ற கதவை தட்டுவோம் நாராயணசாமி தகவல்

புதுவை மாநிலத்தின் உரிமைக்காக நீதிமன்ற கதவை தட்டுவோம் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பொம்மையார்பாளையத்தில் சுடுகாட்டு சாலை சேதமடைந்ததால் மீனவர் உடல் கடல் வழியாக எடுத்துச்சென்று அடக்கம்

பொம்மையார்பாளையத்தில் கடல் சீற்றத்தால் சாலை சேதமடைந்தது. இதனால் மீனவரின் உடலை கடல் வழியாக உறவினர்கள் எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.

சபாநாயகர் அனுமதிக்காவிட்டாலும் சட்டசபைக்குள் நுழைவோம்; சாமிநாதன்

சபாநாயகர் அனுமதிக்காவிட்டாலும் சட்டசபைக்குள் நுழைவோம் என்று சாமிநாதன் கூறினார்.

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதல் விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி

வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சரக்கு, சேவை வரி குறைக்கப்பட்ட பொருட்களின் விவரம் வணிக வரித்துறை ஆணையர் தகவல்

புதுவையில் சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்பட்ட பொருட்களின் விவரம் குறித்து வணிக வரித்துறை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

பிரபல தாதா தட்டாஞ்சாவடி செந்திலை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி

புதுவை லாஸ்பேட்டை செல்லப்பெருமாள்பேட்டையை சேர்ந்த ரவுடி முரளி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 15–ந்தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

மேலும் புதுச்சேரி

5

News

11/22/2017 11:05:51 AM

http://www.dailythanthi.com/News/Puducherry/4