பரபரக்கும் அரசியல் களம்... தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - அதிமுக - பாஜக கருத்து மோதல்
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும்தான். ஆட்சியில் பங்கு கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தது.
அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் ராஷ்மிகாவுக்கு நெகட்டிவ் ரோலா?

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் இதன் மீது அனைவரின் பார்வையும் உள்ளது.
பரபரக்கும் அரசியல் களம்... தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - அதிமுக - பாஜக கருத்து மோதல்
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும்தான். ஆட்சியில் பங்கு கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தது.
காட்டுயானைக்கு பலா பழங்களை பறித்துப்போட்ட குரங்குகள்.. தொழிலாளர்கள் வியப்பு
பலா மரத்தில் இருந்து காட்டுயானைக்கு குரங்குகள் பழங்களை பறித்துப்போட்ட ருசிகர சம்பவம் கோவையில் நடந்தது.
த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு 16 நிபந்தனைகளுடன் அனுமதி
த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு பைக் பேரணி, பட்டாசுகளுக்கு தடை போன்ற நிபந்தனைகளுடன் காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
விம்பிள்டன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
ராஷ்மிகா மந்தனாவின் 'தி கேர்ள்பிரண்ட்' - முதல் பாடல் ரிலீஸ் எப்போது?
இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.