ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்
27-ந்தேதி காலை 10 மணிக்கு முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அம்பாள் தேரோட்டமும் நடைபெறுகிறது.
மதுரை: ரெயிலில் ஜன்னல் ஓரம் பயணித்த பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

பெண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துக்கொண்டு ஓடினார்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்
27-ந்தேதி காலை 10 மணிக்கு முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அம்பாள் தேரோட்டமும் நடைபெறுகிறது.
இன்ஸ்டா காதல்: பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்
பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ள வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மின்கம்பங்களில் விளம்பர பதாகைகள் கட்டினால் சட்ட நடவடிக்கை: கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் எச்சரிக்கை
மின்கம்பங்கள், மின்மாற்றிகளில் மின்வாரிய ஊழியர்கள், டான்பிநெட் துறை சார்ந்த பணியாளர்கள் மட்டுமே ஏற இறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என கல்லிடைக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை: பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் மேட்ரிமோனியில் திருமணம் செய்வதாக கூறி பண மோசடி அதிகரிப்பு: திருநெல்வேலி எஸ்.பி. எச்சரிக்கை
ஆன்லைன் மேட்ரிமோனி வெப்சைட்டில் வரன் பார்த்து பேசி பழகும் நபர்களை நேரில் சென்று பார்த்து உறுதி செய்திட வேண்டும் என திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.