ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கால்இறுதியில் இந்திய அணி தோல்வி


ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கால்இறுதியில் இந்திய அணி தோல்வி
x
தினத்தந்தி 17 Feb 2017 8:46 PM GMT (Updated: 17 Feb 2017 8:45 PM GMT)

ஆசிய கலப்பு அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வியட்நாமில் நடந்து வருகிறது.

ஹோசின்மின்,

ஆசிய கலப்பு அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வியட்நாமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தாய்லாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2–3 என்ற கணக்கில் தாய்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது.


Next Story