‘இந்திய பொருட்களை வாங்கவும், பயன்படுத்தவும் உறுதி ஏற்போம்’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
‘இந்திய பொருட்களை வாங்கவும், பயன்படுத்தவும் உறுதி ஏற்போம்’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றங்கள்... ஹமாஸ் அமைப்பை கருப்பு பட்டியலில் சேர்த்த ஐ.நா. அமைப்பு

போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக, சர்வதேச சட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
உ.பி.: தெருவோர கடையில் நொறுக்குத்தீனியில் கஞ்சா கலந்து விற்ற நபர்
பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்ற குற்றச்சாட்டின் பேரில் 2 வாலிபர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
முதலில் ஒரு பேட்ஸ்மேனாக விராட் கோலியிடம்.. ரவி சாஸ்திரி புகழாரம்
தோனிக்கு பின் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார்.
தாய்ப்பால் தானத்தில் தமிழக பெண்கள் சாதனை
22 மாதங்களில் 300.17 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்துள்ள செல்வ பிருந்தா தியாக சுடராக ஒளி வீசுகிறார்.
சென்னை: கடந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரம் பேரை நாய்கள் கடித்துள்ளன - அதிர்ச்சி தகவல்
சென்னையில் எத்தனை நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன? என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.