நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினவிழா கோலாகலம்
LIVE

சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்

சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுதந்திர தினம்: நெல்லை - கர்நாடகா இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

48- வது பிறந்தநாளை கொண்டாடிய வைகை எக்ஸ்பிரஸ்

ரெயில்வே ஊழியர்களை பாராட்டி நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினவிழா கோலாகலம்
LIVE

நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினவிழா கோலாகலம்

சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்.

79- வது சுதந்திர தினம்: தேசிய போர் நினைவு சின்னத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை

ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர்

மராட்டியத்தின் சதாரா பகுதியில் நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

79-வது இந்திய சுதந்திர தினம்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து

நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் ராணுவத்தில் புதிய படைப்பிரிவு - ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு

நாட்டின் ராணுவ எதிர்வினை திறனின் முன்னேற்றத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ் ஏட்டு அதிரடி கைது

நெல்லையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி

பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி அதிகாரப்பூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.