நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினவிழா கோலாகலம்
சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யார், யார்..? - கைதான நடிகையிடம் 2-ம் நாளாக தீவிர விசாரணை

சினிமாவில் நடிக்க வைப்பதாக 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மலையாள நடிகை நேற்று கைதானார்.
நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினவிழா கோலாகலம்
சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார்.
சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பது துரதிருஷ்டவசமானது: ஐகோர்ட்டு கடும் கண்டனம்
இரு தரப்பினர் தேசியக்கொடி ஏற்றுவதற்கு சண்டை போட்டால், அது அந்த தேச தலைவர்களை அவமானப்படுத்துவதாக அமைந்து விடும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார்.
‘சட்டத்தை உங்கள் கையில் எடுக்காதீர்கள்’ - நடிகை ரம்யா
நடிகை ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பு கருத்தை பதிவிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் ஆர்.எஸ்.எஸ் - பிரதமர் மோடி பெருமிதம்
ஆர்.எஸ்.எஸ். சேவகர்கள் தாய்நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்ததாக பிரதமர் மோடி கூறினார்.
குடும்ப ஆட்சி எனும் மன்னராட்சி அகற்றப்பட்டு நல்லாட்சி அமைந்திட உறுதியேற்போம் - எடப்பாடி பழனிசாமி
சுதந்திர தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.