ராகுல் காந்தி கைது கண்டிக்கத்தக்கது - கமல்ஹாசன்

வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காகப் போராடிய மக்கள் பிரதிநிதிகளை கைது செய்வது ஜனநாயகத்தையே ஸ்தம்பிக்கச் செய்வதற்குச் சமம் என கமல்ஹாசன் கூறினார்.
இல.கணேசனுக்கு 3-வது நாளாக ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இல.கணேசன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பக்தர்களை ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி
படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்த மராட்டிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் வைத்து மராட்டிய மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.
அங்கேதான் ஹர்திக் போன்ற ஆல் ரவுண்டர் தேவை - இந்தியாவுக்கு நியூ. முன்னாள் வீரர் அட்வைஸ்
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா சமன் செய்தது.