ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதம்: மக்களவையில் நாளை பேசுகிறார் பிரதமர் மோடி?
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாளை மக்களவையில் பேசுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய மகளிரின் சிந்தூர் அழிக்கப்பட்டதற்கு பதிலடியாகவே ஆபரேசன் சிந்தூர்... மக்களவையில் ராஜ்நாத் சிங் பேச்சு

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை பற்றி மக்களவையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து பேசி வருகிறார்.
ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதம்: மக்களவையில் நாளை பேசுகிறார் பிரதமர் மோடி?
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாளை மக்களவையில் பேசுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்: நிருபர் கேள்விக்கு கமல்ஹாசன் அளித்த பதில்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி பேசிய ராஜ்நாத் சிங், லட்சியம் பெரிய அளவில் இருக்கும்போது, சிறிய விவகாரங்களில் நாம் கவனம் செலுத்த கூடாது என்றார்.
"உடலுக்கு புத்துணர்ச்சியூட்டுகிறது" - சார்ஜாவில் பிரபலமாகும் 'மணல் குளியல்'
சார்ஜா கடற்கரைகளில் வார இறுதி நாட்களில் மணல் குளியல் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: 5 காவல்துறை உயர் அதிகாரிகளின் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்
சஸ்பெண்ட் உத்தரவு திரும்ப பெறப்பட்டு, 5 பேரும் மீண்டும் பணியில் சேர்க்கப்படுவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
சூரியின் "மாமன்" ஓ.டி.டி ரிலீஸ் அறிவிப்பு
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கிய ‘மாமன்’ படம் ஆகஸ்ட் 8 ம் தேதி ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.