Actress Saroja Devi passes away

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக காலமானார்.

"கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவியின் வாழ்க்கை பயணம்

கன்னடத்து பைங்கிளி  சரோஜா தேவியின் வாழ்க்கை பயணம்
50 ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் சரோஜா தேவி நடித்துள்ளார்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி
இந்த பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 20 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

25 கிலோ எடை கொண்ட செவ்வாய்கிரக விண்கல் ஏலம்

25 கிலோ எடை கொண்ட செவ்வாய்கிரக விண்கல் ஏலம்
நியூயார்க்கில் நாளை மறுநாள் (16-ந்தேதி ) இந்த விண்கல் ஏலம் நடைபெற இருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் கங்குலியை சமன் செய்த ஜடேஜா

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் கங்குலியை சமன் செய்த ஜடேஜா
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற இன்னும் 30 ரன்கள் அடிக்க வேண்டும்.
Actress Saroja Devi passes away

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக காலமானார்.

சிறுமியை பலாத்காரம் செய்து, கொல்ல முயற்சி; வாலிபருக்கு விசித்திர தண்டனை

சிறுமியை பலாத்காரம் செய்து, கொல்ல முயற்சி; வாலிபருக்கு விசித்திர தண்டனை
அமெரிக்காவின் லூசியானாவில் கடந்த ஆண்டு இந்த நடைமுறை கட்டாயம் ஆக்கப்பட்டது.

"றெக்கை முளைத்தேன்" படத்தின் டீசர் வெளியானது

றெக்கை முளைத்தேன் படத்தின் டீசர் வெளியானது
கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள "றெக்கை முளைத்தேன்" படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

பிரெவிஸ் அதிரடி.. ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா எளிதில் வெற்றி

பிரெவிஸ் அதிரடி.. ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா எளிதில் வெற்றி

ஜிம்பாப்வே, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது.

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் இடமாற்றத்திற்கான பரிந்துரையை கடந்த மே 26-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் வழங்கியிருந்தது.

கவின் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட்!

கவின் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட்!

நடிகர் கவினின் அடுத்த படத்தினை தண்டட்டி பட இயக்குனர் ராம் சங்கையா இயக்க உள்ளார்.

ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்... பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்... பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

இயக்குநர் பா. ரஞ்சித் உள்பட 4 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.