பஹல்காம் தாக்குதல்,  ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று  விவாதம்

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் தொடங்குகிறது.

தங்கம் விலையில் மாற்றமில்லை; இன்றைய நிலவரம்?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

தனுஷுக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் தனுஷ் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்

தேரோட்டத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானவர்களும் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்துள்ளனர்.

விமானத்தின் அவசர கால கதவை இளைஞர் திறக்க முயன்றதால் பரபரப்பு

A young man who tried to open the emergency door of a plane caused a stir.
விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற இளைஞரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பஹல்காம் தாக்குதல்,  ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று  விவாதம்

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் தொடங்குகிறது.

திமுக அரசின் மகத்தான கொள்கை மணல் கொள்ளை மட்டுமே; அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

காவிரி வீணாக கடலில் கலப்பதை தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு நேரடி, ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 4-ந் தேதி தொடங்குகிறது

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகளில் சிறப்பான வெற்றிப் பதிவை கொண்டுள்ளது.

வார ராசிபலன் - 27.07.2025 முதல் 02.08.2025 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.

கிராம உதவியாளர் வேலை...திண்டுக்கல் மாவட்டத்தில் 16 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 16 கிராம உதவியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Fahadh Faasil On What He Does When He Meets Kamal Haasan

''கமல் சாரும் நானும் சந்திக்கும்போது...அதைப் பற்றித்தான் பேசுவோம்'' - பகத் பாசில்

கமல்ஹாசனுடனான சந்திப்பு குறித்து பகத் பாசில் பகிர்ந்து கொண்டார்.

ரஷியா-வடகொரியா இடையே நேரடி விமான சேவை தொடக்கம்

கடந்த மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து வடகொரியா தலைநகர் பியாங்க்யாங் இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டது.