நாடாளுமன்றம் நாளை கூடுகிறது; முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
மழைக்கால கூட்டத் தொடரில் 8 புதிய மசோ தாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
நைஜரில் பயங்கரவாதிகளால் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை

நைஜரில் பயங்கரவாதிகளால் கடந்தப்பட்ட இந்தியரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு

ரசிகர்களின் அதிகப்படியான வரவேற்பு மற்றும் இடநெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் 26ம் தேதி நடைபெற இருந்த அனிருத்தின் ஹுக்கும் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் நாளை கூடுகிறது; முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
மழைக்கால கூட்டத் தொடரில் 8 புதிய மசோ தாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
திருத்தணியில் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

கிருத்திகை விழாவையொட்டி அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
முத்தரப்பு டி20 தொடர்: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
முத்தரப்பு டி20 தொடரின் 4-வது லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
''அவர் இல்லாததால் நிறைய கொடுமைகள் நடக்கின்றன'' - சிவகார்த்திகேயன்
தான் பாடல்கள் எழுதி அதில் பெற்ற சம்பளத்தை நா.முத்துகுமாரின் குடும்பத்திற்கு கொடுத்ததாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார்
முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை விழா கோலாகலம்
ஆடி கிருத்திகை விழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,000 கன அடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளது.