தயார் நிலையில் 'நிசார்' செயற்கைக்கோள்.. இன்று விண்ணில் பாய்கிறது
இஸ்ரோ-நாசா கூட்டு தயாரிப்பான ‘நிசார்' செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் இன்று (புதன்கிழமை) மாலை விண்ணில் பாய்கிறது.
தயார் நிலையில் 'நிசார்' செயற்கைக்கோள்.. இன்று விண்ணில் பாய்கிறது
இஸ்ரோ-நாசா கூட்டு தயாரிப்பான ‘நிசார்' செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் இன்று (புதன்கிழமை) மாலை விண்ணில் பாய்கிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை நர்சுக்கு பாலியல் தொல்லை - உயர் அதிகாரி கைது

பெண் உதவியாளர் பணியில் இருந்தபோது அவரை தனி அறைக்கு அழைத்த உயர் அதிகாரி, நர்சிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
5-வது டெஸ்ட்: பும்ரா விளையாடமாட்டார் என தகவல்
இந்தியா வெற்றி பெற அவர் களமிறங்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருந்தது.
டிஜிட்டல் பயண அட்டையை ரீசார்ஜ் செய்து பயணிக்கலாம்: சென்னை மெட்ரோ நிறுவனம் தகவல்
கூடுதலாக, பயணிகள் வாகன நிறுத்துமிடங்களிலும் இந்த அட்டையை பயன்படுத்தலாம்
ஆடிப்பெருக்கு, வார விடுமுறைகளை முன்னிட்டு 1,090 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தமிழகம் முழுவதும் 1,090 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.