நடிகை சரோஜா தேவி காலமானார்
விழுப்புரத்தில் 20-ம் தேதி மாபெரும் மக்கள் திரள் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு

திமுகவின் துரோகத்தை தோலுரிப்போம்; சமூகநீதியை வென்றெடுப்போம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மாயமான பல்கலை. மாணவி யமுனை ஆற்றில் சடலமாக மீட்பு
ஆறு நாள்களுக்கு முன் காணாமல் போன டெல்லி பல்கலைக்கழக மாணவி, யமுனை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
10 நாட்களில் 10 கிலோவா?...வெற்றிமாறன் படத்திற்காக எடை குறைத்த சிம்பு
சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் சிறிய முதுமை தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
பீகாரில் ஒரே நாளில் வக்கீல், ஆசிரியர் சுட்டுக்கொலை
பீகாரில் ஒரே நாளில் வக்கீல், ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
புதின் அழகாக பேசுகிறார்: ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: டிரம்ப் தாக்கு
ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்பதையும் டிரம்ப் சூசகமாக குறிப்பிட்டார்