அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு த.வெ.க. இன்று போராட்டம்: பங்கேற்கிறாரா விஜய்..?
20 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். மீறினால் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.
திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் பயங்கர தீ விபத்து - காரணம் என்ன..?

சரக்கு ரெயில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து செல்லும் ரெயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு த.வெ.க. இன்று போராட்டம்: பங்கேற்கிறாரா விஜய்..?
20 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். மீறினால் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தடுமாறும் ஷனாயா கபூரின் அறிமுக படம்...வசூல் எவ்வளவு?

வெளியாவதற்கு முன்பு இருந்த எதிர்பார்ப்பை பார்க்கையில், படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது
தவெக போராட்டம்: வெளி மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட தொண்டர்கள் கைது
சென்னையை சேர்ந்த தவெக தொண்டர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என போலீசார் நிபந்தனை விதித்துள்ளனர்.
முத்த காட்சி நீக்கம்...தணிக்கை குழுவை கடுமையாக சாடிய நடிகை
'சூப்பர்மேன்' படத்தில் 33 விநாடி முத்தக் காட்சியை நீக்கியது அர்த்தமற்றது என நடிகை ஷ்ரேயா தன்வந்தரி தெரிவித்திருக்கிறார்.
தீ விபத்தால் ரெயில் சேவை பாதிப்பு - சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை சென்டிரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
அமித்ஷாவின் கருத்துக்கு அ.தி.மு.க.வின் பதில் என்ன? கி.வீரமணி கேள்வி
தமிழ்நாட்டில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சிதான் அமையும் என அமித்ஷா கூறியிருக்கிறார்