அடடே... மீண்டும் இவரா?


அடடே... மீண்டும் இவரா?
x

ஒரு காலத்தில் தொலைபேசி உரையாடல்கள் மூலமாக விரும்பிய பாடல்களை ஒளிபரப்பி, காந்த குரலால் ரசிகர்களை மயக்கியவர், பெப்சி உமா. எத்தனை நிகழ்ச்சிகள் வந்தாலும் இவரது குரலும், சிரிப்பும் 90 கிட்ஸ்களுக்கு மறக்கமுடியாத அனுபவம். பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நிகழ்ச்சிகளில் முகம் காட்டி வரும் உமாவை விரைவில் சின்னத்திரை தொடர்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் பேசி வருகிறார்களாம். அந்த அண்ணன்-தம்பி சீரியலில் உமா தோன்றுவார் என்கின்றனர்.

1 More update

Next Story