தமிழகம்
தேசியம்
உலகம்
சினிமா
சினிமா
சினிமா செய்திகள்
ஓ.டி.டி.
சினிமா விமர்சனம்
விளையாட்டு
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
டென்னிஸ்
ஹாக்கி
பிற விளையாட்டு
ஜோதிடம்
ஜோதிடம்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
சுப முகூர்த்த நாட்கள்
வாஸ்து நாட்கள்
விரத நாட்கள்
ஆன்மிகம்
ஆன்மிகம்
ஆலய வரலாறு
வணிகம்
சிறப்புக் கட்டுரைகள்
ஆண்டு சந்தா
வானிலை செய்திகள்
வானிலை செய்திகள்
5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் அப்டேட்
12 hours ago
3 min read
சென்னையில் மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று வெயில் சதம் அடித்த இடம் எது?
22 Sep 2026
1 min read
இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; 8 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
22 Sep 2026
1 min read
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
வலுவடைந்தது தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..? வானிலை மையம் முக்கிய அப்டேட்
22 Sep 2026
3 min read
சென்னையில் மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள 23 மாவட்டங்கள் எவை?
21 Sep 2026
1 min read
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?
21 Sep 2026
1 min read
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
21 Sep 2026
1 min read
வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சென்னையில் இரவு 9 மணி வரை மழைக்கு வாய்ப்பு
21 Sep 2026
1 min read
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
11 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
21 Sep 2026
1 min read
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விலகிய தென்மேற்கு பருவமழை... தமிழகத்தில் இயல்பை விட 15 சதவீதம் குறைவு
21 Sep 2026
1 min read
தென் மாநிலங்கள் 28 சதவீதம் வரை மழை குறைவை சந்தித்துள்ளன.
தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
20 Sep 2026
1 min read
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கான சூழல் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
21 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
20 Sep 2026
1 min read
நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
X
Daily Thanthi
www.dailythanthi.com
INSTALL APP