ஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.
பதிவு: பிப்ரவரி 26, 06:01 AMதமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.
பதிவு: பிப்ரவரி 15, 02:29 AMடென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.
பதிவு: பிப்ரவரி 05, 10:06 PMமயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, நீரஜா நடிக்கும் சிதம்பரம் ரயில்வே கேட் திரைப்படம் உண்மைச் சம்பவத்தின் அடைப்படையில் உருவாக இருக்கிறது.
பதிவு: பிப்ரவரி 05, 10:04 PMஇயக்குநர் சுப்ரமணியம் சிவாவின் இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘வெள்ளை யானை’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
பதிவு: ஜனவரி 28, 08:58 PMராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் நடிக்கும் களத்தில் சந்திப்போம் படத்தின் முன்னோட்டம்.
பதிவு: ஜனவரி 15, 04:30 AMசர்வதேச பட விழாக்களில் 4 விருதுகளை வென்ற படம். வைகறை பாலன் இயக்கிய ‘சியான்கள்’ படத்தின் முன்னோட்டம்.
பதிவு: டிசம்பர் 21, 11:27 PMகாதல்-மர்மம்-கொலை பின்னணியில் 40 பேர் கூட்டாக தயாரித்துள்ள படம் ‘கருப்பங்காட்டு வலசு' படத்தின் முன்னோட்டம் .
பதிவு: டிசம்பர் 11, 04:33 PMஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களின் கதை ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் சினிமா முன்னோட்டம்.
பதிவு: மே 29, 11:09 PMவிஜய் நடிக்கும் `மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார். விஜய் முதன்முதலாக மீசை இல்லாமல் நடித்திருக்கிறார் படம் "மாஸ்டர்" சினிமா முன்னோட்டம்.
பதிவு: மார்ச் 17, 05:33 AM