கடையம் அருகே ஆடுகள் சண்டையில் ஒரு ஆடு இறந்தது.

ஆடுகள் சண்டையில் ஒரு ஆடு சாவு; சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
கடையம் அருகே ஆடுகள் சண்டையில் ஒரு ஆடு இறந்தது.
Published on

கடையம்:

கடையம் அருகே சம்மன்குளத்தில் சிலர் விலை உயர்ந்த ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் சுமார் 3 வயதுடைய இரண்டு ஆடுகள் சண்டையிட்டு உள்ளது. இதில் ஒரு ஆடு பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com