கபடி போட்டியில் மாணவர்கள் சாதனை

கபடி போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
கபடி போட்டியில் மாணவர்கள் சாதனை
Published on

திசையன்விளையில் மண்டல அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடங்குளம் ஹெப்ரோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் எபனேசர் பால்ராஜ், பள்ளி முதல்வர் விஜயா எபனேசர் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் அன்பரசன் ஆகியோர் பதக்கம் அணிவித்து பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com