அமராவதி அணை நீர்மட்டம்

அமராவதி அணை நீர்மட்டம்
அமராவதி அணை நீர்மட்டம்
Published on

90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று இரவு 9 மணி நிலவரப்படி 89.54 கன அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 294 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 4,006 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com