தேசிய கொடி நிறத்தில் பவானிசாகர் அணை


தேசிய கொடி நிறத்தில் பவானிசாகர் அணை
x

தேசிய கொடி நிறத்தில் பவானிசாகர் அணை

ஈரோடு

75- வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பவானிசாகர் அணையில் இருந்து மேல் மதகுகள் வழியாக பவானி ஆற்றுக்கு திறக்கப்படும் தண்ணீரானது தேசியக்கொடி நிறத்தில் வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் காட்சிைய படத்தில் காணலாம்.


Next Story