வார இறுதி நாைளயொட்டிஈரோட்டில் இருந்து கூடுதலாக 50 பஸ்கள் இயக்கம்


வார இறுதி நாைளயொட்டிஈரோட்டில் இருந்து கூடுதலாக 50 பஸ்கள் இயக்கம்
x

வார இறுதி நாைளயொட்டி ஈரோட்டில் இருந்து கூடுதலாக 50 பஸ்கள் இயக்கப்பட்டன

ஈரோடு

ஈரோட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பஸ்களுடன் கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story