அரசு பள்ளி மைதானத்தை சுத்தம் செய்த மாணவர்கள்

அரசு பள்ளி மைதானத்தை சுத்தம் செய்த மாணவர்கள்
அரசு பள்ளி மைதானத்தை சுத்தம் செய்த மாணவர்கள்
Published on

அனுப்பர்பாளையம்

திருப்பூர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கான சிறப்பு முகாம் கூலிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் கடந்த 29-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பொம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் திட்ட அலுவலர் பிரான்சிஸ் சேவியர் முன்னிலையில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். இந்த முகாமை மாவட்ட திட்ட அலுவலர் முருகேசன் பார்வையிட்டார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

-------

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com