வேதாரண்யேஸ்வரர் இந்திர விமானத்தில் வீதி உலா

மாசி மக பெருவிழாவையொட்டி வேதாரண்யேஸ்வரர் இந்திர விமானத்தில் வீதி உலா நடைபெற்றது.
வேதாரண்யேஸ்வரர் இந்திர விமானத்தில் வீதி உலா
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மகப் பெருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 13-வது நாளாக நேற்று முன்தினம் சந்திரசேகர சுவாமி இந்திர விமானத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விஸ்வகர்மா சங்கத்தினர் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com