TNPSC - டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு.!

50% கட்டண சலுகையுடன் சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்துகிறது
TNPSC - டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு.!
Published on

2026-ம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி.  அட்டவணையின்படி, குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-4 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு, 50 சதவீதம் கட்டண சலுகையுடன்  ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக  சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது.2026-ம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி.  அட்டவணையின்படி, குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-4 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு, 50 சதவீதம் கட்டண சலுகையுடன்  ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக  சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது.

சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமி

ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் வழிகாட்டுதல்களோடு சென்னையில் இயங்கி வரும் முக்கிய நிறுவனம்  ’சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமி’ ஆகும். இந்த அகாடமி சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி.,  போன்ற போட்டித்  தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் குறைவான  கட்டணத்தில் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 9,500-க்கும் அதிகமான மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான குரூப்-4 மற்றும் குரூப்-2, 2ஏ தேர்வுகளில் சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆன்லைன் வழியாக படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் வகுப்புகள்

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தினசரி மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற உள்ளது.

வாரம் ஒரு மாதிரித் தேர்வு ஆன்லைன் வழியாக நடத்தப்படும். வெற்றிக்குத் தேவையான முக்கிய ஆதார நூல்கள் இ-புத்தகங்களாக வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும்.

50% கட்டண சலுகை

டி.என்.பி.எஸ்.சி ஆன்லைன் பயிற்சிக்கான கட்டணம் ரூ.10,000/- ஆகும். தற்போது 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுவதால், ரூ.5,000/- மட்டும் செலுத்தி இந்த பயிற்சி வகுப்பில் சேரலாம்.

முன்பதிவு செய்க:

கட்டண சலுகையுடன் பயிற்சியில் சேர விரும்புபவர்கள்,‘TNPSC ONLINE     COACHING@50%OFFER’ என்று டைப் செய்து, தங்களது பெயர் மற்றும் முழு முகவரியை 9962600038-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு:  9962600037, 9962600039 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்  என சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com