திருமணம், சுபகாரியங்கள் நடத்துவதற்கான முகூர்த்த நாட்கள்

2026-ம் ஆண்டில் நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தவேண்டிய மங்களகரமான நாட்கள்.
சுப முகூர்த்த நாட்கள்
சுப முகூர்த்த நாட்கள்
Published on

சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள், எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்குவதற்கும், திருமணம் போன்ற சுபகாரியம் நடத்துவதற்கும் நல்ல நாள், முகூர்த்தம், நல்ல நேரம் ஆகியவை பார்ப்பது வழக்கம்.

இந்த ஆண்டில் சுப காரியங்கள் நடத்துவதற்கு ஏற்ற சுப முகூர்த்த நாட்கள் வருமாறு:-

ஜனவரி: 28 புதன்.

பிப்ரவரி: 6 வெள்ளி, 8 ஞாயிறு, 13 வெள்ளி, 15 ஞாயிறு, 16 திங்கள், 20 வெள்ளி.

மார்ச்: 5 வியாழன், 6 வெள்ளி, 8 ஞாயிறு, 15 ஞாயிறு, 16 திங்கள், 25 புதன்.

ஏப்ரல்: 6 திங்கள், 12 ஞாயிறு, 13 திங்கள், 16 வியாழன், 20 திங்கள், 23 வியாழன், 30 வியாழன்.

மே: 8 வெள்ளி, 13 புதன், 14 வியாழன், 18 திங்கள், 28 வியாழன், 29 வெள்ளி.

ஜூன்: 4 வியாழன், 7 ஞாயிறு, 17 புதன், 18 வியாழன், 24 புதன், 25 வியாழன்.

ஜூலை: 2 வியாழன், 5 ஞாயிறு, 12 ஞாயிறு.

ஆகஸ்ட்: 23 ஞாயிறு, 30 ஞாயிறு, 31 திங்கள்.

செப்டம்பர்: 7 திங்கள், 13 ஞாயிறு, 17 வியாழன்.

அக்டோபர்: 25 ஞாயிறு, 30 வெள்ளி.

நவம்பர்: 1 ஞாயிறு, 11 புதன், 13 வெள்ளி, 15 ஞாயிறு. 16 திங்கள், 20 வெள்ளி, 29 ஞாயிறு,

டிசம்பர்: 4 வெள்ளி, 6 ஞாயிறு, 10 வியாழன், 13 ஞாயிறு, 14 திங்கள்.

Also Read
சீனிவாசமங்காபுரம் பிரம்மோற்சவம்: கற்பகவிருட்ச வாகனத்தில் வலம் வந்த கல்யாண வெங்கடேஸ்வரர்
சுப முகூர்த்த நாட்கள்
X

Daily Thanthi
www.dailythanthi.com