‘பிடித்திருந்தது, ஆனால்…’ - ‘கூலி’ படத்தைப் பற்றி சவுந்தர்யா ரஜினிகாந்த் சொன்னது என்ன?

சவுந்தர்யா ரஜினிகாந்த் தற்போது அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் ’வித் லவ்’ படத்தை தயாரித்துள்ளார்.
‘பிடித்திருந்தது, ஆனால்…’ - ‘கூலி’ படத்தைப் பற்றி சவுந்தர்யா ரஜினிகாந்த் சொன்னது என்ன?
Published on

சென்னை,

சமீபத்திய பேட்டி ஒன்றில் சவுந்தர்யா ரஜினிகாந்த், தனது தந்தை நடித்த 'கூலி' படம் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

அவர் பேசுகையில், "நான் என் அப்பாவின் ரசிகை. அந்தப் படத்தில் (கூலி) ரஜினிகாந்தை இளமையாகக் காட்டும் (De-aging) காட்சிகளை வெகுவாக ரசித்தேன். எனக்கு படம் பிடித்ததா என்று கேட்டால் ஆம் என்பேன். ஆனால் அவரின் சிறந்த படங்களில் ஒன்றா எனக் கேட்டால் இல்லை என்பேன்’ என்றார்.

Also Read
பழைய காதலைத் தேடும் பயணம்... "வித் லவ்" திரை விமர்சனம்
‘பிடித்திருந்தது, ஆனால்…’ - ‘கூலி’ படத்தைப் பற்றி சவுந்தர்யா ரஜினிகாந்த் சொன்னது என்ன?

சவுந்தர்யா ரஜினிகாந்த் தற்போது அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் ’வித் லவ்’ படத்தை தயாரித்துள்ளார். மதன் இயககி உள்ள இப்படத்தில் அனஸ்வரா ராஜன், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்று திரைக்கு வந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com