ஆன்மிகம்

மதுக்கூர் பகுதியில் கந்தூரி விழா தொடங்கியது
ஜனவரி 5-ம் தேதி நடைபெறும் கந்தூரி விழாவில் மதுக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.
23 Dec 2025 3:59 PM IST
ஆகம முறைப்படி நடந்த தூய்மைப்பணி.. வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு தயாராகும் ஏழுமலையான் கோவில்
சொர்க்கவாசல் தரிசன டோக்கன் பெற முடியாத பக்தர்கள் ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சர்வ தரிசன வரிசைகள் வழியாக சென்று பகவானை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
23 Dec 2025 3:15 PM IST
அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம்: ஆரன்முளாவில் இருந்து இன்று புறப்படுகிறது
சபரிமலை சீசனில் ஆரம்பம் முதலே அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் வரலாறு காணாத அளவில் இருந்தது.
23 Dec 2025 7:31 AM IST
வைகுண்ட ஏகாதசி விழா.. திருப்பதியில் நாளை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அடுத்த 10 நாட்களுக்கு திறந்து வைக்கப்படும்.
22 Dec 2025 4:52 PM IST
மதுரை: குறவன்குளம் ராஜகாளியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம்
மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்று, சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன.
22 Dec 2025 3:37 PM IST
30-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு.. குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரம்
பெருமாள் கோவில்களில் டிசம்பர் 30-ந்தேதி அதிகாலை சொர்க்க வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.
22 Dec 2025 3:28 PM IST
சீர்காழி: அன்னை அஜ்மத் பீவி தர்ஹா கந்தூரி விழா கொடியேற்றம்
கந்தூரி விழா கொடியேற்ற நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டனர்.
22 Dec 2025 2:36 PM IST
வேலாயுதம்பாளையம் ஐயப்ப சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்
சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த ஐயப்ப சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
22 Dec 2025 2:25 PM IST
பொன்னேரியில் கிறிஸ்துமஸ் ஊர்வலம்
பொன்னேரி போதகர்கள் ஐக்கிய நல சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் ஊர்வலம் நடைபெற்றது.
22 Dec 2025 2:17 PM IST
திருச்செந்தூரில் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
விடுமுறை தினத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் குவிந்தனர்.
21 Dec 2025 9:37 PM IST
செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் 1008 விளக்கு பூஜை
விளக்கு பூஜையை முன்னிட்டு உற்சவமூர்த்தி அலங்கரிக்கப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
21 Dec 2025 5:56 PM IST
செல்வ வளம் அருளும் நாமகிரி தாயார்
நாமக்கர் நரசிம்மர் குடைவரைக் கோவிலில் பிரமாண்டமாக காட்சி அளிக்கும் ஆஞ்சநேயர் சிலைக்கு மேற்கூரை கிடையாது.
21 Dec 2025 4:49 PM IST




