

சென்னை,
* சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-திருவனந்தபுரம் (12695) இடையே இன்று (26-ந்தேதி) மதியம் 3.20 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* எம்.ஜி.ஆர் சென்டிரல்-ஹூப்ளி (22698) இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று மாலை 6.15 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.