இடி, மின்னலுடன் மழை

இடி, மின்னலுடன் மழை பெய்தது.
இடி, மின்னலுடன் மழை
Published on

சோழவந்தான்,

சோழவந்தானில் நேற்று இரவு இடி மின்னல், பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதேபோல சுற்றுவட்டார கிராமங்களிலும் மழை பெய்தது. வாடிப்பட்டி பகுதியில் சுமார் 3 மணிநேரம் சாரல் மழை பெய்தது. மதுரையிலும் சாரல் மழை பெய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com