

சென்னை,
சென்னை - எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெ.ஜான்பாண்டியன் அவர்களை ஆதரித்து மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.அமித்ஷா ஜி அவர்கள் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கைக்கூறி எழும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பெ.ஜான்பாண்டியன் அவர்களுக்கு ஆதரவு திரட்டினார்.