பட்ஜெட் 2026-27: சாமானிய மக்களுக்கு என்ன பலன்கள்.. எதெல்லாம் விலை குறையும்?

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, ஏற்றுமதி சரிவு, பணவீக்கம் உள்ளிட்டவைகளுக்கு மத்தியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் 2026-27: சாமானிய மக்களுக்கு என்ன பலன்கள்.. எதெல்லாம் விலை குறையும்?
Published on

2026-27 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன் தினம் ( பிப்.1) தாக்கல் செய்தார். புவிசார் அரசியல் பதற்றங்களால் சர்வதேச அளவில் நிலவும் நிலையற்ற தன்மை, அமெரிக்காவின் வரிப்போர், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, ஏற்றுமதி சரிவு, பணவீக்கம், தங்கம் விலை தாறுமாறாக உயர்வு போன்றவற்றின் பின்னணியில் தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆனால் இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகர அறிவிப்புகள் பெரிதாக எதுவும் இல்லை. இதனால், இந்த பட்ஜெட்டின் எதிரொலியாக தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதா? மக்கள் எதிர்ப்பார்ப்புகளை பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளதா? பட்ஜெட்டில் மக்களுக்கு நன்மைகள் என்ன உள்ளன? என்பது தொடர்பாக பொருளாதார வல்லுனர்கள் சுபாஷினி கணபதி மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் எளிமையாக விளக்கியுள்ளனர். அவர்களின் முழு பேட்டி விவரத்தை இங்கே பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com