திருமண தோஷ பரிகாரம்… பூஜை முடிந்ததும் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

போலி ஜோசியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருமண தோஷ பரிகாரம்… பூஜை முடிந்ததும் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
Published on

புதுச்சேரி ,

புதுச்சேரி அருகே திருமண தோஷம் நீங்க பரிகாரம் செய்வதாக கூறி, பெண்ணிடமிருந்து ஒரு சவரன் நகை மற்றும் 18ஆயிரத்து 600 ரூபாய் ரொக்க பணத்தை திருடி சென்ற போலி ஜோசியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோமளவள்ளி என்பவரது வீட்டிற்கு சென்ற நெல்லையை சேர்ந்த சின்னராசு மற்றும் மிக்கில் சமையல் புளியில் நகைகளை வைத்துப் பூஜை செய்வது போல நாடகமாடி, நகை மற்றும் பணத்தை திருடிசென்றுள்ளனர்.

Also Read
தோஷம் கழிப்பதாக கூறி இளம்பெண்ணிடம் 10 பவுன் நகைகள் திருட்டு - சென்னையில் அதிர்ச்சி
திருமண தோஷ பரிகாரம்… பூஜை முடிந்ததும் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கோமளவள்ளி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருரையும் கைது செய்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com