இன்பினிக்ஸ் ஜி.டி. 10 புரோ அறிமுகம்

இன்பினிக்ஸ் ஜி.டி. 10 புரோ அறிமுகம்
Published on

இன்பினிக்ஸ் நிறுவனம் ஜி.டி. 10 புரோ என்ற பெயரிலான புதியரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.67 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் அமோலெட் திரை உள்ளது. டைமென்சிடி 8050 எஸ்.ஓ.சி. பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட இதில் இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது.

பின்புறம் 108 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமரா, திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். பேட்டரி 45 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.19,999.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com