ராக் ஸ்விப்ட் வீடியோகேம் மானிட்டர்

ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் புதிதாக ராக் ஸ்விப்ட் என்ற பெயரில் 42 அங்குல திரையை (மானிட்டர்) அறிமுகம் செய்துள்ளது.
ராக் ஸ்விப்ட் வீடியோகேம் மானிட்டர்
Published on

கம்ப்யூட்டர் சார்ந்த பொருட்களைத் தயாரிக்கும் ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் புதிதாக ராக் ஸ்விப்ட் என்ற பெயரில் 42 அங்குல திரையை (மானிட்டர்) அறிமுகம் செய்துள்ளது. வீடியோகேம் விளையாடுவதில் மிகச் சிறந்த அனுபவத்தை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 4-கே ரெசல்யூஷனை வெளிப்படுத்தும் வகையில் ஓலெட் திரையைக் கொண்டுள்ளது.

முன்புறம் 10 வாட் திறன் கொண்ட இரண்டு ஸ்பீக்கர்களும், பின்பகுதியில் 15 வாட் திறனை வெளிப்படுத்தும் ஊபரும் உள்ளது மிகச் சிறந்த இசையை வெளிப்படுத்த உதவுகிறது. ஹெச்.டி.எம்.ஐ. இணைப்பு, யு.எஸ்.பி. இணைப்பு வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.1.90 லட்சம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com