ஆபத்தான பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்

ஆபத்தான பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே வேலூருக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து காயத்துடன் எழுந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com