பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வினியோகம்

செங்கோட்டை பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வினியோகம்
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை பஸ் நிலையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பயணிகள், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் சீனிவாசன் தலைமையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் அரசு பணிமனை ஊழியர்கள் ஈஸ்வரி, தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com