

சென்னை,
சென்னையில் 16.02.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அம்பத்தூர்: மணலோடை தெரு, பத்மா ஸ்ரீநிவாச நகர், சரஸ்வதி நகர், லெனின் நகர், எரிகரை சாலை, வெங்கடேஸ்வரா நகர்.
வியாசர்பாடி: இஎச் சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர் விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்சாலை விரிவாக்கம், காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புதுநகர் , எம்பிஎம் தெரு, மார்க்கெட் தெரு, சென்ட்ரல் குறுக்குத் தெரு 10வது முதல் 19வது தெரு வரை, கிழக்கு குறுக்குத் தெரு 10 வது முதல் 19வது தெரு வரை, எம்கேபி நகர் பிரதான சாலை 1வது முதல் 8வது தெரு வரை, MKB நகர் குறுக்குத்தெரு, கல்யாணபுரம், சத்யமூர்த்தி நகர் 1வது முதல் 25வது தெரு வரை, சாமியார்த்தோட்டம் 1வது முதல் 4வது தெரு வரை, பல்லா தெரு 1வது முதல் 4வது தெரு வரை, உதய சூரியன் நகர், எஸ்.ஏ காலனி, ஷர்மா நகர்.
ராமபுரம்: மங்கள நகர், அம்பாள் நகர், போரூர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, ஆர்.இ நகர், வன்னியர் தெரு.