தென்பசியார் நாக அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
தென்பசியார் நாக அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
Published on:
Copied
Follow Us
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே உள்ள தென்பசியார் நாக அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் அமரவைக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.