மகத்துவம் வாய்ந்த ‘ஒன்பது’

எண்களில் சிறப்பு வாய்ந்தது ‘ஒன்பது.’ ‘ஒன்பது கிரகங்களின் சுழற்சியே, மனித வாழ்வில் வளர்ச்சிக்கு அடிப்படை’ என்கிறது ஜோதிடம். அந்த வகையில் ஒன்பதாக அமைந்த சிலவற்றை இங்கே பார்ப்போம்.
மகத்துவம் வாய்ந்த ‘ஒன்பது’
Published on

நவக்கிரகங்கள்:- சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது

நவமணிகள்:- மாணிக்கம், முத்து, பவளம், மரகதம், புஷ்பராகம், நீலம், கோமேதகம், வைரம், வைடூர்யம்

நவஉலோகங்கள்:- பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தகரம், துத்தநாகம்

நவதானியங்கள்:- நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள்ளு, கொள்ளு, உளுந்து, கடலை

நவ சிவ விரதங்கள்:- சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாமகேஸ்வர விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாண விரதம், சூலவிரதம்

நவகுணங்கள்:- அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மவுனம்

நவநிதிகள்:- சங்கம், பதுமம், மகாதூபம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com