சமையலில் அதிக எண்ணெய் பயன்படுத்துபவரா?ஆபத்து அதிகம்..!

all photos metaAI
உணவில் எப்படி இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை அளவோடு சேர்க்கிறமோ, அதே போன்று இந்த எண்ணெய் விஷயத்திலும் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும்.
அதிக எண்ணெய் உணவு என்றால், எண்ணெய்யில் பொரித்த அல்லது வறுத்த உணவுகள், மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் எனப் பொருள்படும்.

உடல் எடை அதிகரிப்பை உண்டாக்கும்.

செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம்.

குடல் பிரச்சினைகளை உண்டாக்கலாம்.

நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

இதய ஆரோக்கியத்தை சீர்குலைக்கக்கூடும்.

தோல் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

Explore