தேவையான பொருட்கள் : காராமணி - கால் கிலோ, வெங்காயம் - 1, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - 1 டீஸ்பூன், உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப.