ஐஸ்கிரீம்களில் சர்க்கரை அதிகமாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் அல்லது அதிக இரத்த சர்க்கரை உள்ளவர்களுக்கு இது ஆபத்தானது.
ஐஸ்கிரீமில் அதிக கலோரிகள், கொழுப்பு மற்றும் சர்க்கரை இருப்பதால், அதை அதிகமாக உட்கொள்வது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
ஐஸ்கிரீம் எளிதில் உருகாமல் இருக்க சோப்புகள் மற்றும் ஷாம்புகளில் பயன்படுத்தப்படும் polysorbate- 80 என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இது புற்று நோய்களின் வளர்ச்சியை தூண்டுகிறது.
சிலர் ஐஸ் கிரீமில் சேர்க்கப்படும் முட்டைக்கு பதிலாக டை-எத்திலீன்-கிளைக்கால் என்கிற பொருளை சேர்க்கின்றனர். இது சிறுநீரகப்பை மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தலாம்.